மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 623 புள்ளிகள் உயர்ந்து 39,434இல் வர்த்தகம் நிறைவுப் பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 187 புள்ளிகள் அதிகரித்து 11,844இல் வர்த்தகம் நிறைவானது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More