மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பங்கேற்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.அதையடுத்து விழாவில் உரையாற்றிய பிரதமர், கடந்த 2014 ஆண்டுக்கு முன், கிராம பஞ்சாயத்துகளுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே பட்ஜெடில் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று கிராம பஞ்சாயத்துகளுக்கான ஒதுக்கீடு பல மடங்கு அதாவது 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தப்பட்டுள்ளது என்று பேசினார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More