Mnadu News

பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை: நிர்மலா சீதாராமன் காட்டம்.

பெங்களூருவில் உள்ள ஜெயநகர் வாக்குச்சாவடியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர், “இந்த தேர்தலில் பாஜக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். பணவீக்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் மக்களோடு இருக்கிறோம். பணவீக்கம் குறைந்து வருகிறது. ஆனால், இது பற்றி கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இல்லை. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது பணவீக்கம் எப்படி இருந்தது என்பதை அவர்கள் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More