ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தயார் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை வேட்பாளர்களின் முகவர்களும் பார்த்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

எம்.பி., தானாக தகுதியிழக்கும் சட்டத்தை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ‘மோடி’ எனும் ஜாதியை குறித்து தவறாக பேசியதால்...
Read More