மோசடியாக பதிவு செய்யப்பட்ட நில விற்பனை பத்திரத்தின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி அளிக்கும் விண்ணப்பங்களை கையாள விரிவான நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் இதனை, அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More