பத்து நாள்கள் பயணமாக மே 31ஆம் தேதி அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி, ஜூன் 4ஆம் தேதி நியூ யார்க்கின் மாடிசன் சதுக்க தோட்டத்தில், சுமார் 5ஆயிரம் வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் பேரணியை நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர, ராகுல், வாஷிங்டன், கலிஃபோர்னியா உள்ளிட்ட நகரங்களுக்கும் சென்று, ஸ்டேன்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் உரையாற்றவிருக்கிறார். அமெரிக்க பயணத்தின்போது அவர் அந்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்துப்பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More