சௌராஷ்டிர தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் ‘சௌராஷ்டிரா-தமிழ் சங்கம்பிரஷஸ்தி’ என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் வெளியிட்டார்.அதையடுத்து பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி,இந்தியா என்பது பன்முகத்தன்மையை சிறப்பு பண்பாக கொண்டு வாழும் நாடு ஆகும்.அதே சமயம், நாம் பன்முகத்தன்மையை வெவ்வேறு மொழிகள், பேச்சுவழக்குகள்,கலைகள் வழியாக மக்கள் கொண்டாடுகிறர்கள். நமது பன்முகத்தன்மையானது தனி மனித நம்பிக்கை முதல் ஆன்மீகம் வரை எல்லா இடங்களிலும் பரவி உள்ளது என்று கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More