பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2ஆக பதிவானது. மோர்ஸ்பை துறைமுகத்தில் இருந்து 560 கிலோ மீட்டர் தொலைவிலும், 600 கிலோ மீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.பொருள் சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் இது வரை வெளியாகவில்லை.

வளர்ச்சி பாதையில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்.
கர்நாடகாவில மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, மருத்துவ கல்வியில் ஏராளமான...
Read More