ஹிமாச்சல பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்,”தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் படி மற்றைய மாநிலங்களை கேட்கவில்லை. அதே நேரம் படத்தை திரையிட தடை விதிக்கக் கூடாது.தற்போது,இந்த திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களும், எதிர்க்கட்சிகளும், நாட்டின் மகள்களுக்கு ஆதரவாக இருப்பதா அல்லது பயங்கரவாதத்திற்கு காரணமானவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவதா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதே சமயம், நம் நாட்டின் பெண்களின் பாதுகாப்பை விட மலிவு அரசியலுக்காக சமரசம் செய்து கொள்ளுவதே முக்கியம் என்ற நிலையில் எதிர்கட்சிகள் உள்ளன என்று விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More