சென்னை எழும்பூர் – சேலம் (22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் நாளை முதல் 2- ஆம் தேதி; முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம் – எழும்பூர் (22154) இடையே இரவு 9 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் டிச.1,2,3-இல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் – கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் டிச.3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை – சென்னை சென்ட்ரல் (12680) இடையே காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில் டிச.3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் – கோவை (12675) இடையே காலை 6.10 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் டிச.3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை – சென்னை சென்ட்ரல் (12676) இடையே மதியம் 3.15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் டிச.3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் – கோவை (12243) இடையே காலை 7.10 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் டிச.3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை – சென்னை சென்ட்ரல் (12244) இடையே மதியம் 3.05 மணிக்கு இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில் டிச.3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More