பல்வேறு துறைகளில் தமிழ்நாடுதான் முன்னணி மாநிலம் என்று தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்கள் அதிகப்படியான தொழிற்சாலையை உருவாக்கியது தமிழ்நாட்டில் தான். திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி முதல்முதலாக ஆட்சி அமைத்தது 1920ஆம் ஆண்டு. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் தொழில் அமைப்புகள் வர தொடங்கின. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்பது தான் திராவிட மாடல் என்று கூறி உள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More