பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மன்னார்குடியில் வெடிவிபத்து மற்றும் காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 6 பேரும், திருவாரூரில் வெடி விபத்தில் 6 பேரும் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More