தமிழக பள்ளிகளில் வரும் 24-ம் தேதி முதல் ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More