Mnadu News

பழனியில் நடந்து சென்ற வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு

செல்போன் திருட்டு வழக்கில் ஜாமினில் வெளியே வந்த இருளப்பன்(20) என்ற வாலிபர் பழனி நகர காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு நடந்து சென்றபோது சரமாரியாக அரிவாளால் கை மற்றும் கால்களில் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தார்.  படுகாயமடைந்த இருளப்பன் பழனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில்  வெட்டிவிட்டு தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Share this post with your friends