காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், குறிப்பாக பிரதமரின் முரசறைபவர்களின் ஞாபகத்திற்காக இது. 2017-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவை முடிவுகள் வெளியானது மார்ச் 11-ஆம் தேதி. யோகி ஆதித்யநாத் 8 நாட்கள் கழித்து மார்ச் 19-ஆம் தேதிதான் முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதே போல்,2021-ஆம் ஆண்டு அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது மே 3-ஆம் தேதி, ஹிமந்த பிஸ்வா சர்மா 7 நாட்கள் கழித்து மே 10-ஆம் தேதி தான் முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதுபோல இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More