கனமழை குறித்து செய்தி வெளியிட்டுள்ள தேசிய பேரழிவு மேலாண்மை,நாட்டில்; இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.மாகாணத்தின் பன்னு பிரிவில் கனமழைக்கு 5 பேர் உயிரிழந்தனர். 67 பேர் காயமடைந்தனர். அதேநேரத்தில் பெஷவரில் 2 பேர் உயிரிழந்தனர். அதோடு, 5 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் கிடைக்க மருத்தவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More