Mnadu News

பாசிச சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையாக இருக்க முடிவு செய்துள்ளோம்: தேஜஸ்வி யாதவ் விளக்கம்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பீகார் துணை முதல் அமைச்சர்; தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், பாசிச சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையாக இருக்க முடிவு செய்துள்ளோம்.அதே சமயம், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒன்றுபட்டுள்ளோம். இது மக்களின் தேர்தல்.இந்த கூட்டத்தில் யாரும் வருத்தப்படவில்லை,கூட்டம் பலன் உள்ளதாக இருந்தது. என்று பேசியுள்ளார்.

Share this post with your friends