Mnadu News

பாஜகவின் முகத்திரையை வெளிக்காட்டினால் ரெய்டுதான்: தேஜஸ்வி யாதவ் விமர்சனம்.

ஐஆர்சிடிசி ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியி ருக்கின்றன. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பீகார் துணை முதல் அமைச்சர் தேஜஸ்வி யாதவ், பாஜகவுடன் இருந்தால், நீங்கள் ராஜா ஹரிச்சந்திராதான். ஆனால், நீங்கள் பாஜகவின் முகத்திரையை வெளிக்கொண்டு வந்தால் ரெய்டுதான் நடக்கும் என்று விமர்சித்துள்ளார்.

Share this post with your friends