பஞ்சாயத்து தேர்தலையொட்டி கூச் பெஹாரில் கூட்டத்தில் பேசியுள்ள மேற்குவங்க மாநில முதல் அமைச்சரும்; திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி,’பாஜக நாட்டை விற்க நினைக்கிறது. அவர்களின் இரட்டை என்ஜின்கள் விரைவில் அழிந்து விடும். மாநிலத்தின் பஞ்சாயத்துத் தேர்தலில் முதல் எஞ்சினையும், 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டாவது எஞ்சினையும் இழக்க நேரிடும்’.,அதோடு;, மக்களவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு எதிராக பெரிய கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More