கர்நாடக மாநிலம் ஹாவேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிவகுமார் ஜி, கார்கே ஜி, சித்தராமையா ஜி முதல் அமைச்சர் பதவிக்காக உங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அது வேறுவொன்றும் இல்லை, நீங்கள் யாரும் முதல் அமைச்சர் ஆக மாட்டீர்கள். மாறாக பாஜக வேட்பாளர் முதல் அமைச்சர் ஆக போகிறார் என்று கூறியுள்ளார்.

பதிவுகளை அழித்து இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய நடிகை கஜோல்: ரசிகர்களை அதிர்ச்சி.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த...
Read More