சத்திஸ்கரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள சத்தீஸ்கர் முதல் அமைச்சர் பூபேஷ் பாகேல், 10 பாதுகாப்பு படையினர்கள்; மற்றும் ஓட்டுநரின் உயிரிழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம்,அவர்களின் தியாகம் வீண் போகாது. இந்த தாக்குதலில்; தொடர்புடைய நக்சல்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரம், சரணடைய விரும்பும் நக்சல்கள் உடனடியாக சரணடைய வேண்டும். ஏனெனில்; நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நம் வீரர்கள் தொடர்ந்து எடுப்பார்கள். என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More