Mnadu News

பாலியல் வன்கொடுமை: மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை.

துருக்கியில் மதபோதகராக கருதப்பட்ட 66 வயதான அட்னான் அக்தார் தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றார். இந்நிலையில், அவர் மீதான பாலியல் வன்கொடுமை, சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் ராணுவத்தை உளவு பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்த இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 8 ஆயிரத்து 658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது.

Share this post with your friends