மும்பையில் பேசியுள்ள மகாராஷ்டிர கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர், உத்தவ் தாக்கரே பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி வைக்க விரும்பினார். ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையும் வைத்திருந்தார்.அது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதல்-அமைச்சராக வேண்டும் என்பதே அவரது விருப்பம் என்று கூறிய அவர், அவுரங்கசீப் மீது உத்தவ் தாக்கரேவின் புதிய அன்பு வெளிப்பட்டு உள்ளது. இந்துத்துவாவுடன் சமரசம் செய்து கொள்ளும் யாரும், சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More