Mnadu News

பிபர்ஜாய் புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பிபர்ஜாய் அதிக சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்; மிக கனமழை பெய்யும் என்றும், புயல்தாக்கம் காரணமாக, கட்ச் கடற்கரை பகுதியில் 2 முதல் 3 மீட்டர் உரத்திற்கு அலைகள் எழலாம், போர்பந்தர் மற்றும் துவாரகாவில் கடும் சூறாவளியுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என்று; எச்சரித்துள்ளது.

Share this post with your friends