அரபிக் கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘பிபர்ஜாய்’ புயல் காரணமாக குஜராத்தில் 67 ரயில்கள் முழுவதுமாகவும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் பகுதியாகவும் என மொத்தம் 95 ரயில்கள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.அதன் படி, பந்த்ரா – புஜ் கட்ச் எக்ஸ்பிரஸ், தாதர் – புஜ் எக்ஸ்பிரஸ், ஓகா – ராஜ்கோட் முன்பதிவில்லா ரயில், ஓகா – வெராவல் எக்ஸ்பிரஸ், ஓகா – பவ்நகர் எக்ஸ்பிரஸ், வெராவல்- ராஜ்கோட் எக்ஸ்பிரஸ், வெராவல் – ஆமதாபாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More