பத்து தல:
கிருஷ்ணா இயக்கத்தில், இசை புயல் ரஹ்மான் இசையில், சிம்பு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வருகிறது கேங்ஸ்டர் திரைப்படம் “பத்து தல”. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது இப்படம். மார்ச் 31 அன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது.

அந்த சத்தம் ஃபர்ஸ்ட் சிங்கிள்:
ரஹ்மான் இசையமைத்து பாடி, விவேக் வரிகளில் வரும் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது ” அந்த சத்தம்” பாடல். இதை தொடர்ந்து இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு வரும் மார்ச் மாதம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
