தெலுங்கானாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அம் மாநில அமைச்சர் கேடிஆர் ராவ், தற்போதைய சூழலில் அரசியல் கட்சிகளியே ஏற்பட்டுள்ள் ஒற்றுமை அவ்வளவு முக்கியமானது அல்ல,மாறாக நாட்டில் நிலவும் பிரச்சினைகளை கூறி மக்களை ஒன்றிணைப்பதுதான் மிக முக்கியம்.அதே சமயம், இன்று நம் நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு காங்கிரஸ{ம் பாஜகவும்தான் காரணம்.எனவே, பாஜக அல்லது காங்கிரஸை தங்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More