Mnadu News

பிரதமர் குறித்து தரம் தாழ்ந்த பேச்சு:வருத்தம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,எனது அறிக்கையால் யாரையாவது புண்படுத்தியிருந்தால்,தவறாகக் உயரப்பட்டு அதன் காரணமாக யாரையாவது மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தால், அதற்காக நான் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளர்.

Share this post with your friends