பிரதமர் மோடி பேச்சு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய பிரதேச முன்னாள் முதல்-அமைச்சர் கமல்நாத், பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் பெயரை கூறவில்லை. அவர், முதல்-அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சுட்டி காட்டி பேசியிருக்க கூடும் என கிண்டலாக கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More