காங்கிரஸ், முன்னாள் எம்.பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில் மணிப்பூர் 50 நாட்களாக எரிகிறது, ஆனால் பிரதமர் அமைதியாக இருக்கிறார். மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் நாட்டில் இல்லாத போது அனைத்துக் கட்சி கூட்டமா?. கூட்டப்பட்டுள்ள அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமருக்கு முக்கியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பேட்டி
தென்காசி மாவட்டம் குண்டாறு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்...
Read More