பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து பேசியுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் வினய் குவாத்ரர், “அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் ஜூன் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் இரு நாடுகளின் நல்லுறவில் ஒரு மிக முக்கிய மைல் கல்லாக அமையும். இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு என்பது பிரதமரின் அமெரிக்க பயணத்தின்போது மிக முக்கியமான விசயமாக அமையும். இது பிரதமரின் முதல் அதிகாரப்பூர்வ அமெரிக்க அரசுப் பயணம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More