இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் 21ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பரம் நட்புறவு குறித்து பேச உள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ஆண்டனி பிளிங்கன், மோடியின் வரலாற்று சிறப்புமிக்க பயணம், 21ஆம் நூற்றாண்டின் இந்தியா மற்றும் அமெரிக்க உறவை வலுப்படுத்தும். அமெரிக்க அதிபர் பைடன் அளிக்கும் அரசு விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.பிரதமர் மோடியின் வருகை குறித்து எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம் என்று கூறி உள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More