நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
அப்போது கூட்டத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பாஜக எம்.பி.க்கள் கைதட்டி வரவேற்றனர். குஜராத் தேர்தலில் பாஜக வரலாற்று வெற்றி பெற்றதையடுத்து வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக கைதட்டி வரவேற்ற நிலையில் ஜெ.பி.நட்டா பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More