Mnadu News

பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்ப்பு : காங்கிரஸ் வெளிநடப்பு.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது 2004 முதல் 2014 வரையிலான ஆட்சிக் காலத்தில் அதிகளவில் ஊழல் நடந்ததாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More