Mnadu News

பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் தந்த ஹரீஷின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.

சென்னை அண்ணா பல்கலை கழக வளாகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கியதாக தனியார் அமைப்பு இயக்குனர் ராஜு ஹரீஷ் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. அதையடுத்து, முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More