இந்தியா-பிரான்ஸ் இடையேயான இருதரப்பு மேம்பாட்டு ஒப்ந்தம் ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது, இந்த வெற்றிகரமான நிறைவை,விழாவாக கொண்டாட முடிவு செய்யபட்டது.அதன்படி,வரும் ஜூலை மாதம் 14 ஆம் தேதி பாரிஸில் நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின அழைப்பு விடுத்திருந்தார். இதனிடையே இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூலை மாதம் 14 ஆம் தேதி பாரிஸில் நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறார் என்று பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More