பிரிஜ் பூஷண் சிங் மீது இந்தியாவின் முன்னணி பெண் மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீஸ் சுமார் ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்தநிலையில் ஆங்கில் நாளிதழ் ஒன்று இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், குற்றப்பத்திரிகையில், ஆறு மல்யுத்த வீராங்கனைகளின் கூட்டு வாக்குமூலங்கள், 70-80 சாட்சிகளின் வாக்குமூலங்கள், புகைப்படங்கள்,வீடியோ மற்றும் தொலைபேசி அழைப்பு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப ஆதாரங்களை உள்ளடக்கியுள்ளது. என்று அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More