காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பொது செயலாளரான பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த பபிதா போகத், டெல்லியில், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பிரியங்கா காந்தி உடன் இருந்த செயலாளர் சந்தீப் சிங் கூட பாலியல் குற்றவாளி ஆவார். தலித் பெண்ணையும் அவமதிப்பு செய்து உள்ளார் என்று குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியீடு.
பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ...
Read More