Mnadu News

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆகப் பதிவு.

பிலிப்பைன்ஸின் சான் மரியானோவிலிருந்து தென்கிழக்கில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியிடவில்லை.கடந்த ஆண்டு ஜூலை மாதம், வடக்கு பிலிப்பைன்ஸில் டோலோரஸ் அருகே 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends