மே மாதம் 5 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்தது.அதே நேரம், மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது.இந்ம சூழலில்;, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானால் அது, நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கூறினர். இந்த நிலையில,; நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடலாமா என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 5 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்த நிலையில், தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பதிவுகளை அழித்து இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய நடிகை கஜோல்: ரசிகர்களை அதிர்ச்சி.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த...
Read More