Mnadu News

பி.டி.உஷா விமர்சனம்: பெண் மல்யுத்த வீராங்கனைகள் பதிலடி.

ஒரு பெண் தடகள வீராங்கனையாக இருந்தும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரான பி.டி. உஷா மற்ற பெண் விளையாட்டு வீராங்கனைகளின் பேச்சைக் கேட்பதில்லை. இங்கே நாங்கள் நிம்மதியாக அமர்ந்து போராட்டம் நடத்துகின்றோம்.அப்படியிருக்க,எங்கே இருந்து ஒழுக்கமின்மை வந்தது என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும். அதே நேரம், கடந்த காலத்தை அவர் சுலபமாக மறந்து விட்டார்.அவரும் ஒரு கால கட்டத்தில் தன் அகாடமி குறித்து ஊடகங்கள் முன் கதறி அழுதுள்ளார் என்பதை நினைவுபடுத்துகிறோம் என்று கூறியுள்ளனர்.

Share this post with your friends