Mnadu News

பீகாரில் ஒரு மாதத்தில் 3-வது பாலம் இடிந்து விழுந்தது: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்.

பீகாரில், ஏற்கனவே 2 பாலங்கள் இடந்து விழுந்துள்ள நிலையில்,3 ஆவதாக வைஷாலி மாவட்டத்தில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்ட தற்காலிக பாலம் ஒன்று பலத்த காற்று வீசியதில் இடிந்து விழுந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த பாலம், ரகோப்பூர் நகர் மற்றும் வைஷாலி மாவட்டத்தின் தலைமையகம் ஆகியவற்றை இணைக்கின்றது. ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்து 3 பாலங்கள் இடிந்து விழுந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends