தமிழகத்தில் பணியாற்றும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவது போல இரு விடியோக்கள் சில நாள்களாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய விவகாரம் தொடர்பாக உண்மை நிலையை வட மாநிலத் தொழிலாள்களுக்குப் புரியும் வகையில் இந்தியில் தமிழக காவல் துறை வெளியிட்டுள்ளது. அதோடு, தவறான தகவல்களையும் வீடியோக்களையும் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.அதே சமயம், புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் புரியும் வகையில், தமிழக காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் இந்தியில் விளக்கப் பதிவிட்டுள்ளது.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More