Mnadu News

பீகார் மக்களை முட்டாள்களாக நினைக்காதீர்கள்: துணை முதல் அமைச்சர்; தேஜஸ்வி யாதவ் பேச்சு.

பீகாரின், பூர்னியாவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் பங்கேறறு பேசியுள்ள அம் மாநில துணை முதல அமைச்சர்; தேஜஸ்வி யாதவ் ,கடந்த 2014 நடத்தப்பட்ட பேரணியில் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.அதை அவர் நிறைவேற்றவில்லை. பீகார் மக்களை முட்டாள்களாக நினைக்க வேண்டும். நாங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டோம்.2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் மற்றும் அனைத்து இந்தியக் குடிமகன்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று பல வாக்குறுதிகள் அளித்தார். இன்றுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதோடு, இதுவரை மத்திய அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகளில் ஒன்றையாவது சொல்லுங்கள் என்று கேள்வியெழுப்பினார்.இந்த பேரணியில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Share this post with your friends