பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் ,,வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கான பங்களிப்பில் நடுத்தர வருவாய் பிரிவினர் முன்னணியில் உள்ளனர். புதிய இந்தியா உருவாகி வருவதை தங்களின் கடின உழைப்பு மூலம் அவர்கள் உணர்த்துகின்றனர்.அதே நேரம்,நடுத்தர வருவாய் பிரிவினரின் வாழ்க்கையை அதிகளவில் எளிதாக்க மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More