அறநிலையத்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு 1 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான 19 புதிய வாகனங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.அதோடு, 56 கோடியில்18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 13 திருக்கோயில்களில் புதிய கட்டிட பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். ராஜகோபுரங்கள், மகா மண்டபம், அர்ச்சகர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More