புதுச்சேரி துறைமுகத்தில் தமிழகம்; கேரளா பகுதி மீன்கள் விற்கப்படுவதாகவும் அதனால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி ரயில் நிலையம் அருகே விசை படகு மீனவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். எஸ்பி சமரசப்படுத்தியதை அடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர். மீனவர்களின் மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More