புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார். மருத்துவம், பொறியியல், சட்ட கல்லூரி மாணவர்கள் தாய் மொழியில் படிக்க புதிய கல்வி கொள்கையை வழிவகுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More