Mnadu News

புலிகள் காப்பகத்தில் காட்டூத் தீ

திருநெல்வேலி அருகே அம்பாசமுத்திரம் முண்டந்துறையில் புலிகள் காப்பகம் இருக்கிறது. கோடை காலங்களில் காடுகளில் காய்ந்துள்ள மரங்கள் வெப்பத்தால் தீ ஏற்பட்டு  பரவி பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்நிலையில்  கோடை வெப்பத்தால் மரங்கள் கருகியுள்ளதால் காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்து வருகிறது. புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Share this post with your friends