ஹிப் ஹாப் ஆதி சுமார் ஆறு படங்களில் சோலோ ஹீரோவாக நடித்து விட்டார். இன்று தமிழ் சினிமாவில் அவருக்கென்று ஒரு தனி மார்கெட் உருவாகி உள்ளது.
அன்பரிவு திரைப்படம் சத்யஜோதி நிறுவன தயாரிப்பில் ஓடிடி வெளியீடாக
வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், வேல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ஏழாவது படத்தின் பூஜை இன்று போடப்பட்டு படத்தின் ஷூட்டிங் துவங்கி உள்ளது.
கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து அவரே இசையமைக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜை லிங்க் : https://youtu.be/3AG_c-1oHVI